Skip to main content

Posts

Showing posts from October, 2021

IMTHIYAS QUOTES

இப்பொழுது நான் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம்....... எதிர்காலத்தில் உன்னை நான் இன்பமாய் வைக்க......

happy birthday to publisher

Our Blog's admin deva celebrating birthday in (7-10-21)                    We wish him for good life      Happy birthday deva                                         From                                         Imthiyas and fans

pudhu kavithaigal

 சூரியன் இருப்பது பகளுக்காக. நிலவு இருப்பது இரவுக்காக. நீ இருப்பது எனக்காக நான் இருப்பது உனக்காக........                                                     மு. இம்தியாஸ்

attitude quotes

பணம் கூறுகிறது,'-  நான் ஒரு காகிதம் தான். ஆனால் என் வாழ்நாளில் இதுவரை ஒருபோதும்  என்னை நான் குப்பைத்தெட்டியில் பார்த்ததில்லை                                             இம்தியாஸ். மு

kavidhaigal

உன் ஆரம்பத்தை பார்த்து தளர்ந்து விடாதே ஏனென்றால் கணிதத்தில் முதல் எண் பூஜ்யம் தான் ....                                                         மு.இம்தியாஸ்

kavithaigal

உன்னை பார்க்காத நினைவுகள் என் கனவில் ஓடி விடாதா...... உன்னை பார்த்த என் கனவுகள் நிஜமாகி விடாதா.....                                             மு. இம்தியாஸ்

know about American President

know about India's prime minister