kavidhaigal October 02, 2021 உன் ஆரம்பத்தை பார்த்து தளர்ந்து விடாதே ஏனென்றால் கணிதத்தில் முதல் எண் பூஜ்யம் தான் .... மு.இம்தியாஸ் Read more
kavithaigal October 02, 2021 உன்னை பார்க்காத நினைவுகள் என் கனவில் ஓடி விடாதா...... உன்னை பார்த்த என் கனவுகள் நிஜமாகி விடாதா..... மு. இம்தியாஸ் Read more
pudhu kavithaigal September 21, 2021 உன்னை எதிரில் பார்த்த நாட்களைவிட எதிர்பார்த்த நாட்களே அதிகம்! இன்னும் எதிர்பார்க்கிறேன் எதிரில் பார்க்க இப்படிக்கு இம்தியாஸ் Read more
pudhu kavithaigal September 21, 2021 செத்த பிணத்திற்கு முன்னால் சாகும் பிணம் அழுகிறது -இம்தியாஸ் Read more